Map Graph

ஆங் துவா நிலையம்

கோலாலம்பூர், புடு பகுதியில் அமைந்துள்ள ஒரு மாற்றுவழிப் போக்குவரத்து நிலையம்

ஆங் துவா நிலையம் அல்லது பிபிசிசி - ஆங் துவா நிலையம் என்பது மலேசியா, கோலாலம்பூர், புடு பகுதியில் அமைந்துள்ள ஒரு மாற்றுவழிப் போக்குவரத்து (Interchange station) நிலையமாகும். பிபிசிசி (BBCC) எனும் சுருக்கம், புக்கிட் பிந்தாங் நகர மையம் (Bukit Bintang City Centre) என்பதைக் குறிப்பதாகும். பொதுவாக இந்த நிலையம் ஆங் துவா நிலையம் என்று பரவலாக அழைக்கப்படுகிறது.

Read article
படிமம்:Hang_Tuah_Station_outview_(240204)_01.jpgபடிமம்:Kuala_Lumpur_Malaysia_Kuala-Lumpur-Monorail-06.jpgபடிமம்:Hang_Tuah_station_(Star_Line)_(entrance),_Kuala_Lumpur.JPGபடிமம்:Inside_hang_tuah_station.jpgபடிமம்:Kuala_Lumpur_Malaysia_Kuala-Lumpur-Monorail-Station-Hang-Tuah-01.jpg